திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தமிழக அரசின்  ஆணைக்கிணங்க முதல்வர் பழனிசாமி ஆணையின்படி அஇஅதிமுக முன்னாள் கவுன்சிலர், திருவண்ணாமலை மாவட்டம் தொழில் சங்க  அதிமுக துணை தலைவர்,மற்றும் திட்டக்குழு உறுப்பினர். போர்மேன் ராஜா BABL அவர்கள் 8 வது   வார்டு  பொதுமக்களுக்கு  கொரோனா வைரஸ்  இலவச பொருட்கள் வழங்கினார்.


ஊரடங்கு உத்தரவால் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது.


ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை,துவரம்பருப்பு,கோதுமை என்னை, இலவசமாக  வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது