திருப்பத்தூர் ஊரடங்கு நிலையை ஆட்சியர் சிவனருள் ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ம.ப.
சிவன் அருள் ஆய்வு மேற்கொண்டார் உடன் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உடன் இருந்தார்


" alt="" aria-hidden="true" />